பாலைவனத்தில் Blockchain மூலம் இயங்கும் Smart city.. கனவு சாத்தியமாகுமா? | BBC Click Tamil EP 115|

1 Views
Published
அமெரிக்காவில் இருக்கும் பெரிய தொழில்நுட்பங்களைப் பற்றி நிறையக் கேட்டிருப்போம். இப்போது அங்கு ஒரு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே தனி சட்டங்கள், வரிகள், பொதுச் சேவைகள் எல்லாம் உருவாக்கப்பட உள்ளது.

#TamilClick #PaintedRock #Techcity

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
National News
Be the first to comment