PTI News Corporation of India
Welcome
Login

Tamil Nadu


  • Fire in Meenakshi Amman temple complex damages shops

    At least 10 shops were damaged when a fire broke out in the complex of the famed Meenakshi Amman Temple in Tamil Nadu's Madurai complex but there was no damage to the temple itself, said a fire service official.

    "We got information about the fire in shops near the 1,000 pillar mandapam in the temple. We rushed five fire tenders and controlled the fire from spreading," the senior fire service official told IANS over phone from Madurai, around 500 km from here.

    He said around 10 shops were damaged in the fire.

    "There is no damage for the temple.

    The old wooden door was saved by preventive action. The fire is now under control," he said

    --IANS

    According to TV reports, the fire which was caused by an electrical short circuit in one of the shops spread fast gutting several shops inside the East Tower of the famed temple.

    Several fire safety personnels along with 5 fire engines are trying to douse the fire

     

     

    Read more »
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து

     

     மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திலுள்ள கடைகளில் மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. 

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கிழக்குராஜ கோபுரம் அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் உள்ள 3க்கும் மேற்பட்ட கடைகளில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தீயை அணைக்கும் முயற்சியில் முதல் கட்டமாக 3க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. குறுகலான பாதை என்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள கடைகளுக்கும் தீ வேகமாக பரவி வருகிறது.தீயை அணைக்கும் முயற்சியில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி வருகின்றனர். பிற பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன

    Read more »
  • ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றப்படும்

    சென்னை : இனிமேல் ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    நேற்று (ஜன.,19) அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று (ஜன.,20) வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி தேவைப்படும் போது பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

     

    Read more »
RSS