துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன குட்டிக் கதை |Rajini speech in thuglak function

1 Views
Published
முரசொலியை வைத்திருந்தால் தி.மு.ககாரன் எனவும் துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளி எனவும் சொல்லிவிடலாம் என துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
துக்ளக் இதழின் 50வது ஆண்டுவிழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றிய ரஜினிகாந்த், துக்ளக் இதழின் மறைந்த ஆசிரியர் சோவை, பெரிய ஆளாக்கியது கருணாநிதிதான் என்று குறிப்பிட்டார்.
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
Tamil Nadu
Be the first to comment