பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 14/01/2020

1 Views
Published
டெஹ்ரான் விமாந நிலையம் அருகே யுக்ரேனிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பொறுப்பேற்பதாக இரான் ஒப்புக் கொண்டது. இதையடுத்து, ஆட்சியாளர்களை கண்டித்து டெஹ்ரானில் நேற்று மாணவர்கள் வழிநடத்திய போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சம்பவத்தில் உயிரிழந்த சிலரது அடையாளத்தை இரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உறவுகளை பறிகொடுத்த குடும்பங்கள், நடந்த சம்பவம் குறித்து ஊடகங்களுடன் பேசக்கூடாது என்றும் மிகப்பெரிய அளவில் இறுதி நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்றும் இரானிய அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
Tamil Nadu
Be the first to comment