Sujith Issue: Jothimani Speech in Parliament

12 Views
Published
சுஜித்தை மீட்கமுடியலையே ! குற்றஉணர்ச்சியில் ஜோதிமணி 

தமிழகத்தில் கடந்த மாதம் சுஜித்  என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காததால் உயிரிழிந்துவிட்டதாக தமிழக அரசு கூறியது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. 


Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
Tamil Nadu
Be the first to comment