Welcome
Login / Register

Kaalathin kural: வலுவடைந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் - சம்பள உயர்வு தான் போராட்டத்தின் மைய புள்ளியா?

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by PTI News in States
25 Views

Description

காலத்தின் குரல்: #KaalathinKural
ஜாக்டோ ஜியோ என்கிற அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் போராட்டம் வலுவடைந்திருக்கிறது..உண்மையில் இந்த போராட்டத்திற்கு என்ன காரணம்? சம்பள உயர்வு தான் போராட்டத்தின் மைய புள்ளியா? ஜாக்டோ ஜியோவின் பேச்சு வார்த்தை நடத்த கோரும் கோரிக்கையை அரசு ஏற்காதது தான் பிரச்சனைக்கு காரணமா? இதற்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தரும் எதிர்க்கட்சிகள் காரணமா? போன்ற பல்வேறு கேள்விகளுடன் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்


பங்கேற்பாளர்கள்:

திரு.ஆவடி குமார்(அதிமுக )
திரு.பிரின்ஸ் கஜேந்திரன் (கல்வியாளர் )
திரு.செந்தூரன் (ஜாக்டோ ஜியோ )
திரு.ரங்கபிரசாத் (சட்ட பஞ்சாயத்து இயக்கம் )
திருமதி .மதனா எழிலரசன் (ஆசிரியர் )

மற்றும் நெறியாளர் திரு.மு.குணசேகரன்

Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos

Connect with Website: http://www.news18tamil.com/
Like us @ https://www.facebook.com/News18TamilNadu
Follow us @ https://twitter.com/News18TamilNadu
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu


About Channel:

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Post your comment

Comments

Be the first to comment
RSS